தற்போது இருக்கின்ற அநுர அரசாங்கமும் இங்கு இனவாத்ததை பற்றி யாரும் பேசவும் கூடாது என்று கூறினாலும் தமிழர்களின் காயத்திற்கு இன்னும் அவர்கள் மருந்து போடவில்லை என பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த செம்மணி எம் இனத்தின் வலி.
தமிழராக பிறந்தபடியால்தான் கொன்று புதைக்கப்பட்டிருக்கின்றோம். மனிதராக கூட மதிப்பதற்கு அவர்கள் தயாராகவில்லை.
ஆகவே, இவ்வாறானவர்களுடன் நாம் சேர்ந்து வாழ முடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்…..
