செம்மணி மனிதபுதைகுழியில் பாரதுராமான இன அழிப்பு நடைபெற்றுள்ளதாக சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, குறித்த பகுதியில் அடையாளங் காணப்பட்ட சடலங்கள் முறையற்ற விதத்தில் புதைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
மேலும், இந்த செம்மணி மனிதப்புதைகுழியினை யார் பார்த்தாலும் இது குற்றம் நடந்த பிரதேசம் என உறுதிப்படுத்துவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
