Home சினிமா விஜய் டிவியின் மகாநதி, அய்யனார் துணை சீரியலின் நேரம் மாற்றம்.. முழு விவரம்

விஜய் டிவியின் மகாநதி, அய்யனார் துணை சீரியலின் நேரம் மாற்றம்.. முழு விவரம்

0

விஜய் டிவி

விஜய் டிவி, Youngsters அதிகம் பார்க்கும் ஒரு தொலைக்காட்சி. சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்கள் மூலம் கோடிக்கணக்கான மக்களை பிடித்துவிட்டார்கள்.

இப்போது சீரியல்கள் மூலமாகவும் வெகுவாக மக்களை கவர்ந்து வருகிறார்கள்.

மாற்றம்

விரைவில் விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி மற்றும் தங்கமகள் சீரியல்கள் அதுவும் ஒரே நேரத்தில் முடிவுக்கு வரப்போகிறது.

அடுத்து என்ன புதிய தொடர் வரப்போகிறது என ரசிகர்கள் எதிர்ப்பார்க்க தற்போது பழைய தொடர்களின் நேரம் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு… சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ

வரும் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் மகாநதி இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 7.30 மணிக்கும், அய்யனார் துணை இரவு 8.15 மணிக்கும் ஒளிபரப்பாகிறதாம். இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் அய்யனார் துணை சீரியல்கள் மட்டும் 45 நிமிடம் ஒளிபரப்பாக உள்ளதாம். 

NO COMMENTS

Exit mobile version