லோகேஷ் கனகராஜ் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியின் கூலி படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தின் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இன்று சூப்பர்ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் என்பதால் கூலி படத்தின் அப்டேட் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். அதை உறுதி செய்யும் வகையில் “இன்று மாலை 6 மணி..” என லோகேஷ் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
Chikitu Vibe
இந்நிலையில் எதிர்பார்த்த அந்த அப்டேட் வந்துவிட்டது. Chikitu Vibe என்ற பாடலின் வீடியோவை தான் படக்குழு வெளியிட்டு ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இருக்கிறது.
வீடியோ இதோ.