Home சினிமா 40 வயதைக் கடந்தும் திருமணத்திற்கு நோ சொல்லும் நட்சத்திரங்கள் லிஸ்ட்.. யார்யார் பாருங்க

40 வயதைக் கடந்தும் திருமணத்திற்கு நோ சொல்லும் நட்சத்திரங்கள் லிஸ்ட்.. யார்யார் பாருங்க

0

பொதுவாக 30 வயதை கடந்தால் எப்போது திருமணம் என்ற கேள்வி எழுப்பப்படும். ஆனால் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் 40 வயதைக் கடந்த சில நட்சத்திரங்கள் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

அவ்வாறு திருமணம் செய்து கொள்ளாமல் வலம் வரும் நட்சத்திரங்கள் யார் என்பது குறித்து கீழே காணலாம். 

லிஸ்ட்

1. நடிகர் சிலம்பரசன் – 42 வயது

2. நடிகர் விஷால் – 47 வயது

நடிகை சாய் பல்லவியின் எனர்ஜி மற்றும் ஃபிட்னஸ் சீக்ரெட்.. என்ன தெரியுமா?

3. நடிகர் பிரபாஸ் – 45 வயது

4. நடிகை த்ரிஷா – 42 வயது

5. நடிகை அனுஷ்கா – 43 வயது  

இதில், நடிகை அனுஷ்கா மற்றும் நடிகர் விஷாலுக்கு நிச்சயம் நடைபெற்று பின் சில கருத்து வேறுபாடு காரணமாக நின்று விட்டது குறிப்பிடத்தக்கது.     

NO COMMENTS

Exit mobile version