சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தர்ஷனா. இவர் தமிழும் சரஸ்வதியும், சித்தி 2 ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார்.
மேலும் கடந்த ஐபிஎல் போட்டியில் இவர் மஞ்சள் நிறத்தில் விசில் அணிந்து சென்றது கூட இணையத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை தர்ஷனா, தனது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..
