Home சினிமா ஓட்டு போடும் இடத்தில் அஜித் செய்த செயல்!! கடுப்பான 82 வயது முதியவர்..

ஓட்டு போடும் இடத்தில் அஜித் செய்த செயல்!! கடுப்பான 82 வயது முதியவர்..

0

அஜித் குமார்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் அஜித் குமார். தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாதில் நடந்து வருகிறது.

ஆதங்கம் 

இன்று நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தங்கள் வாக்கை செலுத்த மக்கள் தீவிர காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு நடிகர் அஜித் குமார் முதல் ஆளாக வருகை தந்து, தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

இந்த சூழலில் முதியவர் ஒருவர், “நான் சீனியர் சிட்டிசன்.. என்ன விடாம அஜித் உள்ள அனுப்புறீங்க. 82 வயதாகியும் என்னை உள்ளே அனுப்பவில்லை” என்று முதியவர் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

NO COMMENTS

Exit mobile version