Home இலங்கை அரசியல் அநுரவால் நாட்டை தூய்மைப்படுத்த முடியுமா!

அநுரவால் நாட்டை தூய்மைப்படுத்த முடியுமா!

0

2025 ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பொது சேவை உறுதிமொழியை திருத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, சுத்தமான இலங்கை'(‘Clean Srilanka’) திட்டத்தின் ஆரம்பத்துடன், இந்த திருத்தமும் மேற்கொள்ளப்படும் என்று பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) தலைமையில் இந்த திட்டம் ஜனவரி முதலாம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில், இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை வலுப்படுத்தவும், அரசாங்க நடவடிக்கைகளின் செயல்திறன்களில் மாற்றங்களைக் கொண்டுவருவதே இந்த முயற்சியின் நோக்கமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் இது தொடர்பில் அநுர அரசின் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், எமது லங்காசிறி ஊடகத்துடன் இடம்பெற்ற சிறப்பு நேர்காணலில் பல்வேறு விடயங்களை கூறினார்.

இதன்போது, அநுரவால் நாட்டை தூய்மைப்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு பதில் வழங்கிய அவர்,

NO COMMENTS

Exit mobile version