கடந்த இரண்டு நாட்களாக சீராக காணப்பட்ட தங்க விலை இன்று (06.11.2025) சற்று குறைவடைந்துள்ளது.
இன்றைய (06.11.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,215,141 ரூபாயாக காணப்படுகின்றது.
இன்றைய நிலவரம்
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 42,870 ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் 342,950 ரூபாயாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்க கிராம் 39,300 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் 314,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 37,520 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 300,100 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
