Home இலங்கை பொருளாதாரம் மீண்டும் வரலாறு காணாத உயர்வைத் தொட்ட கொழும்பு பங்குச் சந்தை

மீண்டும் வரலாறு காணாத உயர்வைத் தொட்ட கொழும்பு பங்குச் சந்தை

0

கொழும்பு பங்குச் சந்தை (CSE) இன்று (23) மற்றுமொரு குறிப்பிடத்தக்க இலக்கினை அடைந்துள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக, அனைத்து பங்கு விலைச் சுட்டெண்களும்  17,000 புள்ளிகளைத் தாண்டியுள்ளது.

இதற்கிடையில், இன்றைய (23) மதியம் வரையில் வர்த்தக பரிவர்தனையின் போது, ​​அதன் பெறுமதி 17,003.79 அலகுகளாக பதிவாகியுள்ளது.

இதன்போது, பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 6.76 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version