Home இலங்கை பொருளாதாரம் மீண்டும் உச்சத்தை தொட்ட கொழும்பு பங்குச்சந்தை

மீண்டும் உச்சத்தை தொட்ட கொழும்பு பங்குச்சந்தை

0

கொழும்பு பங்குச் சந்தை (CSE) இன்று (22) உயர் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இதன்படி, அனைத்து பங்கு விலைச் சுட்டெண்களும்  (ASPI) இன்று 231.64 புள்ளிகளால் அதிகரித்துள்ளது.

நாளின் வர்த்தக முடிவில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 16,828.80 புள்ளிகளாக பதிவானதுடன், இது பங்கு விலைச் சுட்டெண்ணில் இதுவரை பதிவு செய்த அதிகபட்ச மதிப்பாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், இன்றைய வர்த்தக முடிவில் கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 10.66 பில்லியன் ரூபாய் ஆகும்.  

NO COMMENTS

Exit mobile version