Home இலங்கை சமூகம் கொழும்பில் ஏற்பட்டுள்ள கடுமையான போக்குவரத்து நெரிசல்

கொழும்பில் ஏற்பட்டுள்ள கடுமையான போக்குவரத்து நெரிசல்

0

கொழும்பு – கோட்டை, லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ள நிலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

குறித்த பகுதியில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (IUSF) எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.

 வீதி மூடல் 

இதன் காரணமாக – கோட்டை, லோட்டஸ் வீதி மூடப்பட்டது. 

இந்நிலையில், போராட்டம் மற்றும் சாலை மூடல் காரணமாக அப்பகுதியிலும் அருகிலுள்ள சாலைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

NO COMMENTS

Exit mobile version