Home ஏனையவை ஆன்மீகம் கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட பொங்கல் விழா

கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட பொங்கல் விழா

0

 கொழும்பு பல்கலைக்கழக (University of Colombo) சட்ட பீட தமிழ் இலக்கிய மன்றம் ஏற்பாட்டில் பொங்கல் விழா இடம்பெற்று வருகின்றது.

குறித்த பொங்கல் விழாவானது இன்று (28) பல்கலைக்கழக வளாகத்தில் காலை 9 மணிமுதல் 12 மணிவரையும் மதியம் 12.30 மணி முதல் மாலை 3.30 மணிவரை சட்ட பீட கேட்போர் கூடத்திலும் நடைபெறவுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலர் 

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜா கலந்து கொள்ளவுள்ளார்.

மேலும் இந்த நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version