Home இலங்கை சமூகம் வேளாண்மை அறுவடையில் பாரபட்சமாக செயற்பட்ட அரச அதிகாரி குறி்த்து முறைப்பாடு

வேளாண்மை அறுவடையில் பாரபட்சமாக செயற்பட்ட அரச அதிகாரி குறி்த்து முறைப்பாடு

0

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு எதிராக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பில் வேளாண்மை அறுவடை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்ட திகதிக்கு முன்னர்
முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு சிலருக்கு அறுவடை செய்ய குறித்த அரசாங்க அதிபர்
அனுமதி வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்த அரசாங்க அதிபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி நேற்று (17) முறையிட்டுள்ளனர். 

இது தொடர்பாக விவசாயிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்… 

NO COMMENTS

Exit mobile version