Home முக்கியச் செய்திகள் விடுதலைப் புலிகள் தலைவருக்கு முரண்பட்ட வீரவணக்கம்: தமிழர் தரப்பு ஆதங்கம்

விடுதலைப் புலிகள் தலைவருக்கு முரண்பட்ட வீரவணக்கம்: தமிழர் தரப்பு ஆதங்கம்

0

தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு மகிழ்ச்சியோடு செய்யப்பட வேண்டிய வீரவணக்கம் முரண்பட்டு நடத்தப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.

இந்த முரண்பாடுகள் செயல்பாடுகள், அதன் தலைமைத்துவத்தின் மீதான மக்களின் கருத்துக்கள், அரசியல் சூழல், பின்னணிகளில் வேரூன்றியுள்ளன.

புலம்பெயர் தமிழர்களின் மாறுபட்ட அணுகுமுறைகள் முரண்பாடுக்கு முக்கிய காரணங்களாக உள்ள நிலையில் இதன் பின்னணி தொடர்பில் அருட்தந்தை ஜெபநேசன் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

புலம்பெயர் தமிழர்கள் ஒற்றுமையோடு சேர்ந்து குரல் கொடுத்தால் சாதகமாகும் விடயங்கள் குறித்து தொடரும் காணொளில் விளக்கியுள்ளார்…

https://www.youtube.com/embed/QGctNA3Rbe8

NO COMMENTS

Exit mobile version