Home சினிமா குக் வித் கோமாளி 6ல் புது நடுவர்.. வெளியான புது ப்ரோமோவை பாருங்க

குக் வித் கோமாளி 6ல் புது நடுவர்.. வெளியான புது ப்ரோமோவை பாருங்க

0

விஜய் டிவியின் குக் வித் கோமாளி 6ம் சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. கடந்த வருடம் நடந்த 5ம் சீசன் சில சர்ச்சைகள் காரணமாக சரியான வரவேற்பை பெறவில்லை. மணிமேகலை – பிரியங்கா ஆகியோர் சண்டை தான் அதற்கு காரணம்.

அதனால் விரைவில் தொடங்க இருக்கும் 6ம் சீசன் எப்படி இருக்க போகிறது என்கிற எதிர்பார்ப்பும் எழுந்து இருக்கிறது.

ப்ரோமோ

இந்நிலையில் தற்போது CWC 6 ப்ரோமோ மேக்கிங் வீடியோவை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது.

அதில் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் மூன்றாவது நடுவரை அறிமுகப்படுத்தி இருக்கின்றனர்.

செஃப் கௌஷிக் தான் மூன்றாவது நடுவராக வந்திருக்கிறார். ப்ரோமோவை பாருங்க. 

NO COMMENTS

Exit mobile version