Home சினிமா குக் வித் கோமாளி மாதம்பட்டி ரங்கராஜின் தந்தையை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்தை பாருங்க

குக் வித் கோமாளி மாதம்பட்டி ரங்கராஜின் தந்தையை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்தை பாருங்க

0

குக் வித் கோமாளி

சின்னத்திரையில் பலரும் விரும்பி பார்க்க நிகழ்ச்சியில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் ஐந்தாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த குக் வித் கோமாளி சீசன் 5ல் செஃப் வெங்கடேஷ் பட் சில காரணங்களால் வெளியேறிவிட்டார். அவருக்கு பதிலாக சமையல் கலையில் உலகளவில் பிரபலமாக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக பணியாற்றி வருகிறார்.

GOAT பட சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய முக்கிய சேனல்! அதிகாரபூர்வ அறிவிப்பு

மாதம்பட்டி ரங்கராஜ் திரைத்துறையில் மெஹெந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெற்ற கோடி அருவி கொட்டுதே பாடல் நம் அனைவரின் மனதையும் கவர்ந்த ஒன்று.

மாதம்பட்டி ரங்கராஜின் தந்தை

இப்படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷுடன் இணைந்து பென்குயின் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதன்பின் தற்போது குக் வித் கோமாளி சீசன் 5ல் கலக்கிக்கொண்டிருக்கும் மாதம்பட்டி ரங்கராஜின் தந்தையின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மாதம்பட்டி ரங்கராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..

NO COMMENTS

Exit mobile version