கூலி
ரஜினியின் நடிப்பில் வெளிவந்த கூலி திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து விவரங்கள் வெளியாகி வருகின்றன.
உலகளவில் எவ்வளவு வசூல், இந்தியாவில் எவ்வளவு வசூல், வெளிநாடுகளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் தமிழ்நாட்டில் கூலி திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வசூல் விவரம்
கடந்த 14ம் தேதி திரையரங்கில் வெளிவந்த கூலி படம் 2 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கலவையான விமர்சனங்கள் இப்படத்திற்கு இருந்தாலும் வசூலில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை.
பிக் பாஸ் 9ல் இந்த குக் வித் கோமாளி பிரபலமா! யார் தெரியுமா? இதோ பாருங்க
இந்த நிலையில், 2 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் கூலி படம் தமிழ்நாட்டில் ரூ. 50 கோடி வசூல் செய்துள்ளது.
