Home சினிமா 6 நாட்களுக்கு பின் கூலி படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள்.. காரணம் என்ன

6 நாட்களுக்கு பின் கூலி படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள்.. காரணம் என்ன

0

கூலி

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் கூலி. கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

என்னதான் கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், உலகளவில் 6 நாட்களில் ரூ. 425 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இனி வரும் நாட்களிலும் வசூல் மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லியோ சாதனையை முறியடித்த கூலி.. 6 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா

மறு தணிக்கை

கூலி திரைப்படத்திற்கு A சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டு இருந்த நிலையில், 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே படம் பார்க்க முடியும். ஆனால், தற்போது சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்துள்ளனர்.

மறு தணிக்கை செய்து படத்தில் இருந்து 4 நிமிட காட்சிகளை நீக்கியுள்ளனர். இதன்மூலம், பெற்றோர் அனுமதியுடன் 18 வயது கீழ் உள்ளவர்களும் படம் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version