Home இலங்கை பொருளாதாரம் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

0

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (03.10.2025) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 306.2675 ரூபாயாகவும் கொள்வனவு விலை 298.7693 ரூபாயாகும் பதிவாகியுள்ளது.

அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 412.8560 ரூபாய் மற்றும் கொள்வனவு விலை 400.2464 ரூபாவாகும்.

யூரோ ஒன்றின் விற்பனை விலை 360.4209 ரூபாய் எனவும் கொள்வனவு விலை 348.9376 ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் 

Source: https://tamilwin.com/article/currency-exchange-rates-central-bank-of-srilanka-1759495730

NO COMMENTS

Exit mobile version