Home சினிமா குக் வித் கோமாளி ஷாலின் ஸோயாவா இது.. குழந்தை நட்சத்திரமாக நடித்த சீரியல்! அடையாளமே தெரியலையே

குக் வித் கோமாளி ஷாலின் ஸோயாவா இது.. குழந்தை நட்சத்திரமாக நடித்த சீரியல்! அடையாளமே தெரியலையே

0

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டிருப்பவர் ஷாலின் ஸோயா. அவர் சர்ச்சை பிரபலம் டிடிஎப் வாசனின் காதலி என்பது குறிப்பிடத்தக்கது.

சில தமிழ் படங்களில் நடித்து இருக்கும் ஷாலின் தற்போது குக் வித் கோமாளி மூலமாக புகழின் உச்சிக்கே சென்று இருக்கிறார்.

குழந்தையாக நடித்த சீரியல்

ஷாலின் ஸோயா குழந்தை பருவஹிட்ல இருந்தே நடித்து வருகிறாராம். அவர் Kudumbayogam என்ற சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறாராம். அது தான் தனது கெரியரில் பெரிய ஒன்று என ஷாலின் ஸோயா தற்போது கூறி இருக்கிறார்.

அவர் இளம் வயதில் நடித்த அந்த சீரியல் வீடியோவையும் தற்போது அவர் வெளியிட்டு இருக்கிறார். அதில் எப்படி இருக்கிறார் என நீங்களே பாருங்க.
 

NO COMMENTS

Exit mobile version