Home இலங்கை பொருளாதாரம் சிறிலங்கன் விமான சேவையைக் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டும் தம்மிக்க பெரேரா

சிறிலங்கன் விமான சேவையைக் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டும் தம்மிக்க பெரேரா

0

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கையின் முதற்தர செல்வந்தருமான தம்மிக்க பெரேரா, சிறிலங்கன் விமான சேவையைக் கொள்வனவு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

இலங்கையின் தேசிய விமான சேவையான சிறிலங்கன் விமான சேவையை தனியார் முதலீட்டாளரிடம் கையளிப்பதற்கான விருப்ப மனுக் கோரல் அண்மையில் முடிவடைந்திருந்தது.

புற்றுநோய்க்கான சிறந்த மருந்து தூக்கம்! ஆய்வில் வெளியான முக்கிய தகவல்

சிறிலங்கன் விமான சேவை

இந்நிலையில் சிறிலங்கன் விமானசேவையை கொள்வனவு செய்வதற்காக ஏழு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.

அவற்றில் தம்மிக்க பெரேரா, 51 வீதப் பங்குகளைக் கொண்டுள்ள ஹேலீஸ் நிறுவனமும் உள்ளடங்கியுள்ளது .

சிறிலங்கன் விமான சேவையைக் கொள்வனவு செய்வதற்கு

1. AirAsia Consulting Sdn. Bhd

2. Dharshaan Elite Investment Holding (Pvt) Ltd

3. FITS Aviation (Private) Limited

4. Sherisha Technologies Private Limited

5. Treasure Republic Guardians Limited

6. Hayleys PLC

ஆகிய நிறுவனங்களே தற்போதைக்கு முன்வந்துள்ளன.

டெல்லி அணிக்கு பலத்த அடி : வெளியேறும் முக்கிய வீரர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version