Home இலங்கை குற்றம் வெள்ளவத்தையில் மீட்கப்பட்ட சடலம் – பொலிஸார் தீவிர விசாரணை

வெள்ளவத்தையில் மீட்கப்பட்ட சடலம் – பொலிஸார் தீவிர விசாரணை

0

வெள்ளவத்தையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடற்கரை பகுதியில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


மேலதிக விசாரணை

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். 

Source: https://tamilwin.com/article/dead-body-found-in-wellawatte-yesterday-1724476044

NO COMMENTS

Exit mobile version