நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் (Wijeydasa Rajapaksha) கட்சி உறுப்புரிமையை நீக்குவது தொடர்பாக
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) தீர்மானிக்கவுள்ளது.
அந்தக் கட்சியின் அகில இலங்கை செயற்குழுக் கூட்டம் கொழும்பில் (Colombo) இன்று
திங்கட்கிழமை (24.06.2024) இடம்பெறவுள்ளது.
இதன்போது, அமைச்சர் விஜயதாசவிற்கு எதிரான பிரேரணை முன்வைக்கப்பட்டு
நிறைவேற்றப்படும் என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
