தீபக் தினகர்
பிரம்மாண்டத்தின் உச்சமாக கடந்த வருடம் விஜய் டிவியில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் 8 நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது.
இதனால் ஒவ்வொரு வாரமும் எந்த பிக்பாஸிலும் நடக்காத விஷயமாக டபுள் எவிக்ஷனாக நடந்து வருகிறது.
கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெற்றியாளராக வருவார்கள் எதிர்ப்பார்த்த தீபக் மற்றும் அருண் வெளியேறியுள்ளனர். பிக்பாஸின் இந்த முடிவு ரசிகர்களுக்கு அதிருப்தியாக இருக்கிறது என்றே கூறலாம்.
தீபக் என்ட்ரி
பிக்பாஸில் நன்றாக விளையாடி மக்களின் மனதை கொள்ளை கொண்டுள்ள நடிகர் தீபக்கிற்கு அவரது குடும்பத்தினர் மாஸ் வரவேற்பு கொடுத்துள்ளனர். இதோ அவர் மாஸாக என்ட்ரி கொடுத்த வீடியோ,