Home முக்கியச் செய்திகள் மானுக்கு தெரிந்த மரியாதை! வைரலாகும் காணொளி

மானுக்கு தெரிந்த மரியாதை! வைரலாகும் காணொளி

0

உலகில் தினமும் நிகழும் நிகழ்வுகளில் ஒரு சில நிகழ்வு நம்மை மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளாக்குகிறது.

அந்த வகையில், மானொன்றின் நடத்தை இணைய வாசிகளிடையே பல கேள்விகளையும் ஆச்சரியத்தையும் குவித்துள்ளது எனலாம்.

இதன்போது, ஜப்பானில் உள்ள உயிரியல் பூங்காவை சேர்ந்த நரா என்ற மானின் காணொளியே தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

வணக்கம் சொல்லும் மான்

குறித்த மானானது தன்னை நோக்கி வணக்கம் கூறுபவர்களுக்கு, தானும் தலை குணிந்து வணக்கம் சொல்கிறது.

ஒவ்வாறு நாட்டவர்களுக்கும் இடையே வணக்கம் கூறும் முறை கலாசாரத்தின் அடிப்படையில் வேறுபடும்.

அந்த வகையில், ஜப்பானியர்கள் மற்றவர்களுக்கு குணிந்து வணக்கம் கூறுவார்கள்.

அந்த கலாச்சாரத்தை போன்றே அந்த மான் தலை குணிந்து வணக்கம் தெரிவிக்கின்றது.

அத்துடன், அந்த பூங்காவில் உள்ள ஏனைய மான்களும் தலை குணிந்தே வணக்கம் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த மானின் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பித்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version