சென்னையில் அமைந்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உயர் பதவிக்கு தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
உயர் பதவி
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் துணை உயர் ஆணையராக டாக்டர்.கீதீஸ்வரன் கணேசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் முன்னாள் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மகன் ஆவார்.
