Home இலங்கை குற்றம் தேசபந்து தென்னக்கோன் அதிரடி கைது

தேசபந்து தென்னக்கோன் அதிரடி கைது

0

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து  தென்னக்கோன் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். 

குற்றப் புலனாய்வுத் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அரகலய கலவரம்..

கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த விவகாரம் தொடர்பாக தம்மை கைது செய்யாமல் இருக்க முன்பிணை கோரி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்வைத்த மனு முன்னதாக நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்

NO COMMENTS

Exit mobile version