Home இலங்கை சமூகம் யாழில் மோசடியில் ஈடுபடும் புலம்பெயர் தமிழர்கள் விபரம் சிக்கியது

யாழில் மோசடியில் ஈடுபடும் புலம்பெயர் தமிழர்கள் விபரம் சிக்கியது

0

யாழ். மருதங்கேணியை பிறப்பிடமாகக் கொண்ட நோர்வேயில் வசிக்கும் ஒருவர், போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நோர்வேயில் வசிக்கும் குறித்த நபர், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை யாழ்ப்பாணம் வந்து பணம் வசூலிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்.

இவ்வாறு பலர் இந்த வலைப்பின்னலில் இருக்கின்றார்கள்.

இதுபோன்ற சிலர் கடந்த ஆட்சியாளர்களுக்கு தேர்தல் காலங்களில் பணம் வழங்கியதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

NO COMMENTS

Exit mobile version