Home சினிமா தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? தயாரிப்பாளர் கூறிய முக்கிய அப்டேட்

தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? தயாரிப்பாளர் கூறிய முக்கிய அப்டேட்

0

நடிகர் அஜித் படங்களில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டு தற்போது கார் ரேஸில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

அடுத்த படத்திற்காக அவர் பல இயக்குனர்களிடம் பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் தகவல்கள் அடிக்கடி வருகிறது.

குறிப்பாக தனுஷ் இயக்கத்தில் அஜித் ஒரு படம் நடிக்கப்போவதாகவும் சமீபத்தில் செய்தி வெளியானது.

தயாரிப்பாளர் விளக்கம்

இந்நிலையில் Dawn Pictures தயாரிப்பாளர் ஆகாஷ் தற்போது அளித்திருக்கும் பேட்டியில் அஜித் – தனுஷ் கூட்டணி சேரும் படம் தற்போது பேச்சுவார்த்தையில் தான் இருக்கிறது என தெரிவித்து இருக்கிறார்.

அதனால் அஜித் ஓகே சொன்னால் தான் இந்த படம் உறுதியாகும் என தெரிகிறது.
 

NO COMMENTS

Exit mobile version