Home சினிமா நடிகை திவ்யா துரைசாமி சேலையில் அழகிய போட்டோஷூட்

நடிகை திவ்யா துரைசாமி சேலையில் அழகிய போட்டோஷூட்

0

திவ்யா துரைசாமி சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் நடிகை ஆனவர்.

தற்போது படங்களில் குணச்சித்திர நடிகையாகவும் நடித்து வருகிறார்.

அவர் சேலையில் அழகிய போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.

Source: https://cineulagam.com/article/dhivya-duraisamy-saree-photoshoot-1742596599

NO COMMENTS

Exit mobile version