Home சினிமா Vintage விக்ரம், சிறுவயதில் துருவ் விக்ரம்… செம கூல் போட்டோ வைரல்

Vintage விக்ரம், சிறுவயதில் துருவ் விக்ரம்… செம கூல் போட்டோ வைரல்

0

வீர தீர சூரன்

ஒரு நல்ல கதை என்றால் அதற்கு நடிகராக தான் என்ன செய்ய வேண்டுமோ அது எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் செய்து காட்டியவர் கமல்ஹாசன்.

அவரைப் போல சும்மா வந்தோம், நடித்தோம், காதல் காட்சி, நடனம் ஆடினோம் என இல்லாமல் தனது நடிப்பு பசிக்கு தீனி போடும் படங்களாக தேர்வு செய்து நடித்து அசத்தி வருபவர் தான் விக்ரம்.

எதிர்நீச்சல் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்… யாரு தெரியுமா?

அவரது கடின உழைப்பிற்கு ஐ பட அவரது உடல் மாற்றமே ஒரு உதாரணம். தற்போது நடிகர் விக்ரம் நடிப்பில் வீர தீர சூரன் என்ற திரைப்படம் ரிலீஸ் நாளில் பிரச்சனைகளை சந்தித்து எப்படியோ ரிலீஸ் ஆகிவிட்டது.

போட்டோ

படம் ரிலீஸ் ஆகி வெற்றிநடைபோட்டு வருகிறது. தனது அப்பாவிற்கு வீர தீர சூரன் படம் கொடுத்ததற்கு அருண்குமார் சார் என கூறி துருவ் விக்ரம் தனது அப்பாவுடன் எடுத்த பழைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தற்போது சியான் விக்ரம் ரசிகர்களால் இந்த போட்டோ வைரலாக்கப்பட்டு வருகிறது. 

NO COMMENTS

Exit mobile version