Home சினிமா Dude படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய வசனம்.. இயக்குநர் கொடுத்த அதிரடி விளக்கம்!

Dude படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய வசனம்.. இயக்குநர் கொடுத்த அதிரடி விளக்கம்!

0

Dude

அறிமுக இயக்குநரான கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த படம் Dude.

பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு ஜோடியாக நடிக்க சமீபத்தில் வெளியான இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், சரத்குமார், ரோகிணி, டிராவிட் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

துளி கூட மேக்கப் இல்லாமல் வலம் வரும் நடிகை தமன்னா.. ஆளே மாறி எப்படி உள்ளார் பாருங்க!

விளக்கம்! 

இந்நிலையில், மமிதா தன் காதலை கூறும் காட்சியில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய வசனம் குறித்து இயக்குநர் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில், ” நான் என் நண்பர்களிடம் இப்படி தான் பேசுவேன். ஆண் நண்பர்கள் பொதுவாக இவ்வாறு பேசுவது வழக்கம் தான்.

அது போன்று, சிறு வயது முதல் பழகும் ஒரு பெண் தோழியிடம் இவ்வாறு பேசுவதை அவள் தவறாக எடுத்து கொள்ள மாட்டார். அதற்கு முக்கிய காரணம் அந்த பெண்ணை ஒரு ஆண் போன்று தான் நினைத்து பழகுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.   

NO COMMENTS

Exit mobile version