Home இலங்கை அரசியல் அநுர அரசுக்கு வந்து குவியும் டொலர் ஆதரவும் மலையக பறிக்க திட்டம்போடும் தமிழ் அரசியல் எதிரிகளும்!

அநுர அரசுக்கு வந்து குவியும் டொலர் ஆதரவும் மலையக பறிக்க திட்டம்போடும் தமிழ் அரசியல் எதிரிகளும்!

0

‘டித்வா” புயல் பேரழிவுக்கு சிலர் அரசாங்கத்திற்கு குற்றம் சுமத்தினர். சுய அரசியல் இலாபங்களுக்காக எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டு வருகின்றன. 

உரிய முன்னெச்சரிக்கை விடுக்கப்படவில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் மீது குற்றம் சுமத்தப்பட்டது

எவ்வாறாயினும், இன, மத, அரசியல் பேதங்களின்றி இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்ததை இந்த பேரிடரில் காணக்கூடியதாக இருந்தது. 

இந்த சம்பவங்கள் சுய அரசியல் இலாபங்களுக்காக இனியும் மக்களை பகடைக்காயாக பயன்படுத்த முடியாது என்றொரு நிதர்சனத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. 

https://www.youtube.com/embed/Caj4F2hVzY0

NO COMMENTS

Exit mobile version