நடிகை திவ்ய பாரதி தற்போது இளசுகளை கவர்ந்த நடிகைகளில் ஒருவர். அவர் ஜீ.வி.பிரகாஷ் உடன் பேச்சிலர், கிங்ஸ்டன் போன்ற படங்களில் நடித்து இருந்தார்.
திவ்ய பார்தி இன்ஸ்டாவில் அதிகம் ஆக்டிவாக இருந்து வருகிறார். அங்கு அவர் வெளியிடும் கவர்ச்சி போட்டோக்களுக்கு அதிகம் ரசிகர் கூட்டம் இருக்கிறது.
தற்போது திவ்யபாரதி செம கிளாமர் ஆன உடையில் இருக்கும் ஸ்டில்களை பாருங்கள்
