தவெக பொதுக்குழுக் கூட்டத்தில் நடிகர் விஜய் கட்சி தொடர்கள் மத்தியில் ஆவேசமாக பேசி இருக்கிறார்.
பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் பெயர்களை குறிப்பிட்டு அவர் தாக்கி பேசி இருக்கிறார். பேர சொல்ல எனக்கு பயமா? எனவும் அவர் கூறி இருக்கிறார்.
முழு வீடியோ இதோ.
