Home சினிமா சீரியல் நடிகை காவ்யா அறிவுமணியா இப்படி.. ஷாக்கிங் ஸ்டில்ஸ்!

சீரியல் நடிகை காவ்யா அறிவுமணியா இப்படி.. ஷாக்கிங் ஸ்டில்ஸ்!

0

காவ்யா அறிவுமணி

விஜய் தொலைக்காட்சியில் நடிக்கும் சீரியல் நடிகைகளுக்கு, மக்களிடம் பெரிய வரவேற்பு கிடைக்கிறது. இந்த தொலைக்காட்சியில் ஒரு தொடர் நடித்தாலே பிரபலம் ஆகிவிடுகிறார்கள்.

அப்படி இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற தொடர்கள் மூலம் பிரபலமானவர் காவ்யா அறிவுமணி.

தற்போது, இவர் மாடர்ன் உடையில் இருக்கும் ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,  

NO COMMENTS

Exit mobile version