Home இலங்கை பொருளாதாரம் வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

0

கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில், டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 சதவீதம் அதிகமாக உயர்ந்துள்ளது.

மேலும், ஏனைய வெளிநாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய, ஜப்பானிய யெனுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 20 சதவீதமும், ஸ்டெர்லிங் பவுண்டுக்கு எதிராக 11 சதவீதமும் அதிகமாக இருந்தது.

ரணில் அரசின் நடவடிக்கை: சட்டவிரோதமான முறையில் பெறப்பட்ட சொத்துக்கள் பறிமுதல்

ரூபாயின் மதிப்பு

யூரோவுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 12.6 சதவீதமும், இந்திய ரூபாய்க்கு எதிராக 9.2 சதவீதமும் அதிகமாக உயர்ந்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் எரிவாயு தயாரிக்கும் இளைஞன் – வீட்டின் சமையலறையில் சாதனை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  

NO COMMENTS

Exit mobile version