Home இலங்கை பொருளாதாரம் இரண்டு நாட்களுக்குள் மீண்டும் அதிகரித்துள்ள அமெரிக்க டொலரின் பெறுமதி

இரண்டு நாட்களுக்குள் மீண்டும் அதிகரித்துள்ள அமெரிக்க டொலரின் பெறுமதி

0

 இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான(06.01.2025) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி,  கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. 

இதன்படி, டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 289.72 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 298.41 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண்(pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 358.78 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 372.74 ஆகவும் பதிவாகியுள்ளது.

விற்பனைப் பெறுமதி

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297.14 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 309.55 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199.93 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 208.57 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 178.55 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 187.91 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 209.85 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 219.61ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version