Home இலங்கை அரசியல் தமிழ் கட்சிகள் உசுப்பேற்றும் கதைகளையே கதைப்பார்கள்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தமிழ் கட்சிகள் உசுப்பேற்றும் கதைகளையே கதைப்பார்கள்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

0

தமிழ்க் கட்சிகள் மக்களை உசுப்பேற்றும் கதைகளையே கதைப்பார்கள் என கடற்றொழில் அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு (Mullaitivu) – புதுகுடியிருப்பு பகுதியில் ஆடை உற்பத்தியினை மேற்கொண்டு வரும் உற்பத்தியாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

”தமிழ்க் கட்சிகளுக்கு, தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கான நோக்கம் இல்லை. மாறாக அவர்கள் மக்களை உசுப்பேற்றுகின்றனர்.

இருப்பதை பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கி போவது தான் என்னுடைய திட்டமே ஒழிய இருப்பதையும் இழப்பதல்ல” என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்,

சிறீதரனை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சுமந்திரனின் முக்கிய முடிவு

சிங்களவர்களின் இருமுகத்தை வெளிப்படுத்திய அரசியல்வாதிகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version