Home இலங்கை சமூகம் இன்று முதல் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படவுள்ள ட்ரோன் கமராக்கள்

இன்று முதல் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படவுள்ள ட்ரோன் கமராக்கள்

0

போக்குவரத்தை கண்காணிக்க இன்று (2) முதல் மீண்டும் ட்ரோன் கமராக்கள் (Drone Cameras) பயன்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ, கொழும்பு (Colombo)  மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

குறித்த வேலைத்திட்டமானது பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் நடைமுறைப்படுத்தபட்டுள்ளதாக அவர்  குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version