Home சினிமா கடைசி இடத்தில் இருந்த சாச்சனாவை காப்பாற்றிய விஜய் சேதுபதி.. சிவக்குமார் எலிமினேஷன் அநியாயம்! – மனைவி...

கடைசி இடத்தில் இருந்த சாச்சனாவை காப்பாற்றிய விஜய் சேதுபதி.. சிவக்குமார் எலிமினேஷன் அநியாயம்! – மனைவி சுஜா வருணி

0

பிக் பாஸ் 8ம் சீசனில் வைல்டு கார்டு எண்ட்ரியாகி நுழைந்தவர் சிவக்குமார். அவர் நேற்று எலிமினேட் செய்யப்பட்டார்.

நான்கு வாரங்கள் மட்டுமே அவர் ஷோவில் இருந்தார். அவர் குறைவான வாக்குகள் பெற்றதால் வெளியேற்றப்பட்டார் என கூறப்படுகிறது. ஆனால் தற்போது சிவக்குமாரின் மனைவி நடிகை சுஜா வருணி நிகழ்ச்சி மீது ஒரு புகார் கூறி இருக்கிறார்.

சாச்சனாவை காப்பாற்றிய விஜய் சேதுபதி

கடைசி இடத்தில் இருந்த சாச்சனாவை விஜய் சேதுபதி காப்பாற்றிவிட்டார் என சுஜா வருணி தனது இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டு குற்றம்சாட்டி இருக்கிறார்.

மகாராஜா படத்தில் தனது மகளாக நடித்த சாச்சனாவை பிக் பாஸ் ஷோவிலும் மகள் என விஜய் சேதுபதி கூறி வருவது குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version