Home சினிமா STR, Arya, Jeeva, Vishal எல்லாருக்கும் நான் Dubbing பேசியிருக்கேன் | Kalesh Ramanand Interview

STR, Arya, Jeeva, Vishal எல்லாருக்கும் நான் Dubbing பேசியிருக்கேன் | Kalesh Ramanand Interview

0

டப்பிங் கலைஞர்

ஒரு படம் முழுவதும் முடிந்து ரிலீஸ் ஆகிறது என்றால் அதற்கு பின் நிறைய வேலைகள் உள்ளது. அதில் ஒன்று தான் டப்பிங் வேலை, நடிகர்கள் உயிர் கொடுத்து நடித்தாலும் வசனமும் அதற்கு ஈடாக இருக்க வேண்டும். 

அப்போது தான் அந்த சீன் சரியாக இருக்கும், அப்படி டப்பிங்கிற்காகவே நிறைய கலைஞர்கள் உருவாகி இருக்கிறார்கள். 

அப்படி சிம்பு, ஆர்யா, ஜீவா, விஷால் என பலருக்கு குரல் கொடுத்துள்ள டப்பிங் கலைஞர் காலேஷ் பேட்டி இதோ, 

Source: https://cineulagam.com/article/dubbing-artist-kalesh-ramanand-interview-1714233822

NO COMMENTS

Exit mobile version