Home சினிமா துல்கர் சல்மானின் தமிழ் படமான காந்தா பட டிரைலர் இதோ

துல்கர் சல்மானின் தமிழ் படமான காந்தா பட டிரைலர் இதோ

0

காந்தா படம்

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் காந்தா.

இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்க, சமுத்திரக்கனி, ராணா டக்குபதி, சித்திக், அனிகா சுரேந்திரன் மற்றும் சௌபின் ஷாஹீர் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

காந்தா படத்தின் கதைக்களம் 1950களின் மெட்ராஸில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளதாகவும், மறைந்த நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழில் உருவாகியுள்ள இப்படம் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் வெளியாக உள்ளது.

இதோ தற்போது வெளியாகியுள்ள காந்தா படத்தின் டிரைலர்,

NO COMMENTS

Exit mobile version