Home இலங்கை அரசியல் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேசத்தில் இருந்து கிடைத்த உண்மைகள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்வதேசத்தில் இருந்து கிடைத்த உண்மைகள்

0

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலோடு ராஜபக்சர்களை இணைத்து பேசுவது முற்றிலும் தவறு. அவர்களுக்கும் இதற்கும் தொடர்பே இல்லை என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய FBI உண்மைகளை கண்டறிந்து அறிக்கையை சமர்ப்பித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன். அந்த அறிக்கையில் சர்வதேச தீவிரவாத தாக்குதலாகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடையாளப்படுத்தியிருக்கின்றது.

எனவே, இதற்கும் ராஜபக்சர்களுக்கும் தொடர்பு இல்லை என்று தொடர்ந்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் விரிவான தகவல்களை கொண்டு வருகின்றது இன்றைய இப்படிக்கு அரசியல்,

NO COMMENTS

Exit mobile version