Home இலங்கை பொருளாதாரம் தொடர் மாற்றம் காணும் தங்கவிலை: வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

தொடர் மாற்றம் காணும் தங்கவிலை: வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

0

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இந்த நிலையில், தற்போது தங்கத்தின் விலையானது நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில் இன்றையதினம்(14) சற்று அதிகரித்துள்ளது.

இதனடிப்படையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,284,352 ரூபாவாக காணப்படுகின்றது.

இன்றைய நிலவரம்

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 45,310 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் 362,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 41,540 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 332,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 39,650 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன்  21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 317,200 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version