Home இலங்கை அரசியல் தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு

தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு

0

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்றையதினம் (18) வெளியிட்டு
வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம்
கட்சியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் நேற்று மாலை 4 மணியளவில்
வெளியிடப்பட்டுள்ளது.

முதற்பிரதி

இந்நிலையில், குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தினை தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன்
வெளியிட்டு வைக்க முதற் பிரதியினை கட்சியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர்
வி.மணிவண்ணன் பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிகழ்வில், அக்கட்சியின் வேட்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version