தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் குறைவாக இருக்குமென்று தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
இன்று (06) கொலேஜ் ஹவுசில் வாக்களித்துவிட்டு செய்தியாளர்களிடம் கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்துடன் மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
https://www.youtube.com/embed/wxAQ1nEZ4nc
