நடப்பு மே மாதததிற்குள்ளாக மின்சாரக் கட்டணம் மீண்டும் குறைக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மார்ச் மாதம் 04ஆம் திகதி வீட்டுப் பாவனைக்கான மின்சாரக் கட்டணம் 21.9 வீதத்தினால் குறைக்கப்பட்டது.
தென்னிலங்கையில் ஹோட்டலுக்குள் நடந்த பரபரப்பு – அதிரடியாக கைது செய்யப்பட்ட மாணவர்கள்
கட்டண குறைப்பு
அதற்கு மேலதிகமாக 30 அலகுகளுக்குக் கீழ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 33% கட்டண குறைப்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இம்மாத நடுப்பகுதியில் மின்சாரக் கட்டணம் மீண்டும் கணிசமான அளவில் குறைக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த வாகனத்தை கண்டால் உடனடியாக அறிவிக்கவும்: பொதுமக்களிடம் உதவிகோரும் பொலிஸார்
யாழில் வெளிநாட்டவர்களை ஏற்றிச்சென்ற வான் விபத்து
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |