Home இலங்கை சமூகம் நாட்டு மக்களுக்கு ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டு மக்களுக்கு ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

0

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி இதனை தெரிவித்துள்ளார்.

கைவிரல் அடையாளம்

இதேவேளை புதிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் மோசடிகள், இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகத்தின் பின்னர் இடம்பெறாதெனவும் கூறியுள்ளார். 

Source: https://tamilwin.com/article/electronic-national-identity-card-1721183352

NO COMMENTS

Exit mobile version